Mass Dance

TAMILS HERITAGE MASS DANCE

தமிழ்  மாபெரும் குழு நடனம் 2025/2026/2027 

வணக்கம்!

உங்களை 1000 பேர்கள் கலந்துகொள்ளும் பாரம்பரிய தனித்தமிழர் நடனமாடி உலக சாதனை செய்ய முயற்சி எடுக்க அழைக்கிறோம்.

நடன ஆடை, அணிகள் இலவசமாக அளிக்கப்படும்.

இதில் மாணவர்களும், குடும்பத்தினரும் 4 பேர்கள் கொண்ட குழுவாக சேரலாம்.

The above event has been planned for August 2025/2026 and 2027.

Ladies/Men/Youth of any ages are invited to participate.

The dance training is to be conducted in nearby venues such as Community Centres and Temples or via Zoom.

The team leaders have to register by 1.4.2025